coimbatore அவிநாசி ஒன்றியத்தில் திறக்கப்படாத நூலகங்கள் நமது நிருபர் ஜூலை 8, 2019 அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள நூலகங்களை செயல்படுத்த வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.